இந்த மென் தொகுப்பு உலகில் உள்ள தொலைக் காட்சிகளை எல்லாம் அளிக்கிறது. ஆனால் அதிவேக இணைய இணைப்பு அவசியம்.
சில வலைப் பக்கங்கள் கூட இணைய தொலைக் காட்சிகளை வழங்குகின்றன. ஆனால் இரண்டையும் தனித்தனியாக வைத்து இருக்க விரும்புவோருக்கு இது நல்ல தொகுப்பு.
மேலும் நாடு வாரியாக, ரக வாரியாக பிரித்து இருப்பதால் தேடுவது சுலபமாகிறது.
ஒவ்வொரு தடவை தொடங்கும் போதும், தொலைக் காட்சிகளை புதுப்பிக்கிறது.
தொகுப்புக்கான சுட்டி இங்கே.
http://www.readontech.com/downloadinternettv.html
இல்லை எனக்கு உலவியில் தான் வேண்டும் என்று விரும்புவோர் Cybersimman இன் இந்த பதிவைப் பார்க்கலாம்.
http://cybersimman.wordpress.com/2010/01/16/tv/
இல்லை நெருப்பு நரியின் இந்த கூடுதல் இணைப்பும் உதவலாம்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/11200
No comments:
Post a Comment