வாசகர்களின் வினாக்களுக்கு குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் சட்டத்தீர்ப்புகள், சமகால அறிஞர்களின் விளக்கங்களின் பின்னணியில் பரந்த மனப்பான்மையுடன் அவற்றை அணுகி இந்த இணையத்தளம் வழங்க தயராக உள்ளது.
Monday, February 8, 2010
கரப்பந்தாட்டம் - கமர் இல்லம் முதலாம் இடம்
அல் பத்ரியா ம.வி இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இல்ல விளையாட்டுப் போட்டியில் இல்லங்களிற்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் கமர் இல்லம் முதலாம் இடத்தையும், சம்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும், நஜும் இல்லம் மூன்றாம் இடத்தையும் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடங்களைப் போலல்லாது இம்முறை விளையாட்டு நிகழ்ச்சிகள் விறு விறுப்பாக நடைபெறுவதாக எமக்கு அறியக் கூடியதாக இருந்தது
Labels:
பாடசாலை,
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment