

முளைத்து மூன்று இலை விடாத இளம் பிஞ்சுகளும் பெப்ரவரி 14ம் திகதி ஏயடநவெiநெ ஊயசனள களையும் பரிமாருவது யாரிடம் சொல்ல? இதற்கு குறிப்பிட் நபர்கள் கூட உடந்தையாக இருக்கின்றார்கள். இவ்வாறான பிரச்சினைகளை ஆசிரியர் எப்படி தீர்ப்பது என்ன அறிவு கூட ஆசிரியர்களிடம் இல்லை. அவர்கள் மாத சம்பளத்தை மாத்திரம் எதிர்பார்ப்பவர்கள் ஆவார். ஆனால் இவ்விடயத்தில் நாங்கள் எல்லா ஆசிரியர்களையும் சுட்டிக்காட்டவில்லை குறிப்பாக ஒரு சிலர்கள் தான்.
7 வயது முதல் ஆண்-பெண் சகோதரர் சகோதரியினர் ஒரே கட்டிலில் படுப்பதை இஸ்லாம் தடுக்கின்றது. தாய் தந்தையரின் படுக்கையரைக்குள் சிறுவர் சிறுமியர் நுழைவதற்கு அனுமதி கோட்குமாறு குர்ஆன் நேரடியாகப் பணிக்கிறது.
அது மாத்திரமல்ல அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஹிந்திப் பாடல்களும் தமிழ் பாடல்களுமாக எம் பெண்களை iஷத்தான் கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டிருக்கின்றான்.
உண்மையில் டீவிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு உம்மா,பிள்ளைகள் சமமாக அமர்ந்து கொண்டு முஸ்லிம் தாய் தந்தையர்: எப்.எம்களில் 'வாடி ஒரு முத்தம் தாரேன்' பாட்டை விரும்பிக் கேட்போர் வரிசையில் அன்பு உம்மா ஆசை மாமா மூத்த சாச்சா இவர்களின் பெயர்களை வெட்கமின்றிச் சேர்த்துக் கொள்ளும் 16 வயது மகன் மகளுக்கு தொலை போசி எடுத்துக் கொடுக்கும் வாப்பா: முதல் இடம் பிடிக்கும் பாட்டை விரும்பிக் கேட்ட காரணத்தை மஹ்ரமல்லாத ஆணிடம் கொஞ்சிக் கொஞ்சி தான் மகள் சென்னதைக் கேட்டுப் பெருத்தமடையும் உம்மா இது தான் எமது சமூதாய மூத்தோர் நிலை. 'ஓப் போடு' என்று 'மமி டடி வீட்டில் இல்லை' என்ற காம உணர்வைத் தூண்டும் பாடல்களை சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண் பெண் வித்தியாசமின்றி அசிங்கமாக உடலை அசைத்து நடனம் என்ற பெயரில் குரங்காடும் போது முஸ்லிம் பெண்களின் ஆண்களின் தாய் தந்தையர் எங்கே? ஆசிரியர்கள் எங்கே?
அது மாத்திரம் அல்ல இளம் இளஞ்சர்கள் பாடசாலை மாணவர்கள் குழுக்களாக இணைந்து கொண்டு பாதைகளில் சுற்றித்திரியும் இவர்கள் கையடக்கத் தொலை பேசியில் பாடல்களை சத்தமாக கேட்டுக் கொண்டு திரியும் இவர்களை தண்டிக்க மாட்டீர்களா? பாடசாலை மைதானத்தில் மாலை, விடுமுறை நாட்களில் இவர்களின் அட்டகாசத்தையும், இரவு நேரமான மஃரிப் முதல் இஷh மற்றும் நல்லிரவு பண்ணிரண்டு மணியாக இவர்கள் பாதை வழியாக சுற்றித் திறிவதைக் காணலாம் அல்லாவா?
இவர்களை இஸ்லாமிய பாதையில் அழைப்பது எல்லா இஸ்லாமிய புத்திஜிவிகளின் கடமையாகும். என்றாலும் கூட சிலர் இதனைக் கண்டும் கூட சும்மா இருக்கின்றார்கள் அல்லவா?
இதனை வழி நடத்த சிறந்த இஸ்லாமியர்கள் தலைவர்கள் பள்ளி நிர்வாகிகள் ஏனைய அமைப்புக்கள் ஒன்றினைந்து இதற்கான தீர்வை எடுங்கள். இதற்கான சட்டக்கோவை ஒன்றை அனைமயுங்ள் அல்லாவிடின் தன்டனைகளை அமையுங்கள். உண்மையில் இவ்வாறான செயற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் ஒன்றினைந்து ஜும்மா நாட்களில் இது தொடர்பாக விடயங்களை மக்களுக்கு அறிய வையுங்கள் கட்டாயம் இந்த ஆக்கத்தை பள்ளி நிர்வாகி மற்றும் ஊர் மக்கள் ஏனைய அமைப்புக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
நன்றி,
எங்களால் தவருகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் கூட அவ்வாறு சுட்டிக்காட்டினால் நீங்கள் எங்களை புரக்கணிப்பீர்கள். எங்களுக்கு இது தொடர்பான விடயங்களை நாங்கள் உங்களிடமிருந்து எதிர் பார்கின்றோம். உங்கள் ஆக்கங்களையும் அனுப்புங்கள். kahatowita@yahoo.com
No comments:
Post a Comment