பாலிகாவித்தியாலயத்தின் புதிய கட்டித்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை அதிபர் புஹாரி உடையாரின் தலைமையில் இடம்பெற்றது. கட்டிடத்திற்கான முதலாவது கல் மௌலவி எம்.என்.எம் இஜ்லான் (காஸிம்) அவர்களால் வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும், நலன்புரி சங்கத்தினதும் உறுப்பினர்களளோடு ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இரண்டு மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தில் கீழ்மாடியில் வகுப்பறையும் மேல்மாடியில் பள்ளிவாசலும் அமையப்பெறவுள்ளது.
from kahatoweta.blogspot.com
No comments:
Post a Comment