Monday, February 22, 2010

பாலிகாவல் இல்ல விளையாட்டுப் போட்டி ஆரம்பம் புதன்கிழமை நிறைவு விழா


கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் இவ்வாண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. மாணவிகளுக்கான பல போட்டி நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றதோடு நாளையும் போட்டிகள் இடம் பெறும் எனவும் புதன்கிழமை போட்டிகளின் இறுதி  நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் இடம் பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஸபா, மர்வா ,மினா என மூன்று இல்லங்களாகப் பிரிந்து மாணவிகள் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments: