Monday, February 8, 2010

ஜனாஸா அறிவித்தல்

ஹட்டோவிட்டவைச் சேர்ந்த ஹாஜியானி உம்முல் ஆரிபா காலமானார். அன்னார் காலம் சென்ற அல் ஹாஜ் K.K.M. காஸிம் அவர்களின் மகளும் காலம் சென்ற அல் ஹாஜ் M.J.M. தஸ்லீம் அவர்களின் மனைவியும் கன்சுல் பரீதா (அறபு டீச்சர்) அவர்களின் தாயாரும் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி தலைவர் அல்ஹாஜ் M.S.M. லாஹிர் அவர்களின் மாமியும் ஆவார். ஜனாஸா நல்லடக்கம் 2010.01.18 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 11.30 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம் பெறும்

No comments: